மஸ்ஜிதுல் அக்ஸா கமிட்டி(TNTJ)

அல்லாஹ் அக்பர் தவ்ஹீத் சகோதரர்கள் அணி அணியாக TNTJ வில் இருந்து விலகி NTF இணைந்த வண்ணம் உள்ளார்கள்

கல்வி கருத்தரங்கம்

அல்லாஹ்வின் திருபெயரால் ......


அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்)


இன்ஷாஅல்லாஹ்........


கட்டிமேடு - ஆதிரங்கதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாத் மாணவரணி நடத்தும் கல்வி கருத்தரங்கம்

என்ன படிக்கலாம்?? எங்கு படிக்கலாம்???


இடம்: ஹாஜி ஹபிபுல்லா நினைவரங்கம்
(சேவை மையம் -ஆதிரங்கம்)


நாள்: 18 - 01 - 2010
நேரம்: காலை 09. 00 மணி


தலைமை: சகோ . ரஹ்மத்துல்லா அவர்கள்

சிறப்புரை: சகோ .எம். சித்திக் M.,Tech
(TNTJ - மாநில மாணவரணி துணை செயளாளர்)


மேலும் தொடர்புக்கு: சகோ . ஷேக் தாவூத் -9698307437


அணைத்து மாணவ மாணவிகளும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனடைய அன்புடன் அழைக்கின்றோம்............ ...


அழைப்பது


தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாத்
கட்டிமேடு - ஆதிரங்கம்

July 4 2010

































அல்லாஹ்வின் மாபெரும் கிருபயால் 23 /04 /2010 கட்டிமேட்டில் தவ்ஹீத் மர்கஸ் அமைக்கப்பட்டது. அன்று முதல் ஜுமஆ ஆரம்பிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்