மஸ்ஜிதுல் அக்ஸா கமிட்டி(TNTJ)

அல்லாஹ் அக்பர் தவ்ஹீத் சகோதரர்கள் அணி அணியாக TNTJ வில் இருந்து விலகி NTF இணைந்த வண்ணம் உள்ளார்கள்

பேரணி & ஆர்ப்பாட்டம்


திருத்துறைப்பூண்டி செப்20: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் அரசு மருத்துவமனை சீர்கேட்டை கண்டித்து  ஆர்ப்பாட்டம் இன்று 20/9/2011 செவ்வாய் காலை 11 மணியிலிருந்து 12:30 வரை நடைப்பெற்றது முன்னதாக பேரணி மன்னைரோடு ரயில்வேகேட் அருகில் புறப்பட்டது இதில் 500 மேற்ப்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர் மாநில துணைத் தலைவர் கோவை ரஹீம் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர் மாவட்ட தலைவர் பா. அப்துல் ரஹ்மான் முன்னிலை வகித்தார் அனைத்து சமுதாய மக்களும் TNTJ பாராட்டினர்

கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைப்பெற்றது

1, குழந்தை நல மருத்துவர் இல்லாதது
2, எக்ஸ்ரே மிஷின் இருந்தும் பிலிம் இல்லாததால் தனியார் மருத்துவமனையை நாடும் ஏழைகள்
3, மின்சாரம் இல்லாத நேரத்தில் ஜெனரேட்டர் இயக்கப்படாமை
4, பன்றிகள் சுற்றித்திரிவதும், குப்பை அகற்றப்படாததாலும், சுகாதாரமற்ற கழிவறையாலும் நோய்கள் பரவும் அபாயம்
5, செவிலியர்களே மருத்துவம் செய்யும் அவலம்
6, பெண் நோயளிகளுக்கு ஈ.சி.ஜி எடுக்க ஆண் ஊழியகள் உள்ளதை கண்டித்து
7, கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும்
8, நோயளிகளுக்கு போதிய படுக்கறை வசதி செய்திட கோரி
9, குடித்தண்ணீர் வசதி செய்திடவும்
10, விபத்தில் காயமடைந்து வருபவர்களை இங்கே வசதியிருந்தும் திருவாரூர், தஞ்சை செல்லுமாறு அலைக்கழிப்பது

ஈத் பெருநாள் தொழுகை&பித்ரா2011

வரவு

உள்ளூர் வசூல் 19280
தலைமை மூலமாக 8000
வெளிநாடு 8000
மொத்தம் 35280

செலவு

1 நபர் ரூ 294
120 நபர் 35280

பொருள்கள்

அரிசி 10kg = Rs185
து.பருப்பு 1/2kg = Rs33
க்.பருப்பு 1/4 kg = Rs12
தெயிலை 25g = Rs 8
சீனி 1/2 kg = Rs15
சேமியா 170g = Rs10
ஆயில் 1/2 = Rs31

மொத்தம் Rs 294

குறிப்பு:

நமதூரில் உள்ள ஏழைகளுக்கு மட்டுமே விநியோகம் செய்யப்பட்டது