tag:blogger.com,1999:blog-89540460301043869212024-03-06T01:39:54.597+05:30TNTJமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். 3:104kattimedtntjhttp://www.blogger.com/profile/16976429964092423867noreply@blogger.comBlogger129125tag:blogger.com,1999:blog-8954046030104386921.post-80068545933162022532019-07-08T13:28:00.002+05:302019-07-08T13:28:41.709+05:30
கட்டிமேடு கிளை TNTJ மாநிலமே தற்போது உள்ள சூழ்நிலையில் நடவடிக்கை எடுக்க முடியாமல் உள்ளதாக மக்களிடமே செய்தி பரவுகிறது
kattimedtntjhttp://www.blogger.com/profile/16976429964092423867noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8954046030104386921.post-59183784246275601112019-01-28T17:10:00.000+05:302019-01-28T17:10:22.680+05:30 மாநாடு வேஸ்ட்
TNTJ வின் இறுதி மாநில மாநாடு எதிர்பார்த்த மக்கள் கூட்டம் வராததால் தோல்வியில் முடிந்தது ( லட்சங்கலும், கோடிகளும் செலவானது ) வேஸ்ட்
kattimedtntjhttp://www.blogger.com/profile/16976429964092423867noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8954046030104386921.post-51985853330090897822019-01-19T12:46:00.002+05:302019-01-19T12:49:58.058+05:30மக்களே
மக்களே TNTJ காரர்கள் உங்களிடம் வந்து மாநாட்டிற்கு வாங்க வண்டி ஏற்பாடு செஞ்சிருக்கோ, வசூலுக்கு வந்திருக்கிறோம் அல்லி போடுங்கள் என்று கேட்டால்.........
அத்தான் இறையச்சத்தில் உலகத்திலே முதலிடம் பெற்ற கூட்டம் TNTJ காரங்கள மிஞ்சி எவனும் இல்லை என்று உங்க 'டம்பி டலைவர் லுஹாவே சொல்லி விட்டாரே' போங்கடா சொர்க்கவாசிகள், இறையச்சவாதிகள போய் கூப்பிடுங்க, அவங்களீடே போய் வசூல் பண்ணுங்க.. என்று என் kattimedtntjhttp://www.blogger.com/profile/16976429964092423867noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8954046030104386921.post-2122133799551823682019-01-17T22:23:00.000+05:302019-01-17T22:23:15.205+05:30மனித குல வழிகாட்டி திருக்குர்ஆன்
*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...*
*மனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் உளூந்தூர்பேட்டையில் இன்ஷா அல்லாஹ் நடைபெற உள்ளது*
*இந்த குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு உள்ளூரில் குர்ஆனின் பக்கம் மக்களை அழைக்கும் வகையில் பல்வேறு தாஃவா வகைகள் செய்யப்பட்டு வருகிறது*
*இருப்பினும் மாநாட்டில் பல்வேறு கண்காட்சி அரங்குகளும், மாணவ-மாணவிகளின் கிராஅத், மனன போட்டிகளும், மார்க்க அறிஞர்களின் kattimedtntjhttp://www.blogger.com/profile/16976429964092423867noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8954046030104386921.post-43495819206163698742019-01-17T22:16:00.000+05:302019-01-17T22:16:27.758+05:30நோட்டீஸ் விநியோகம் & வசூல்.
#நோட்டீஸ் விநியோகம் & வசூல்.
திருவாரூர் தெற்கு மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கட்டிமேடு & ஆதிரெங்கம் கிளை
சார்பாக முதல் நாள் இன்று 12.1.2019 #திருக்குர் ஆன் மாநில மாநாடுக்கு வரும்படி அழைப்பு குறித்த நோட்டீஸ் வீடு வீடாக கொடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
kattimedtntjhttp://www.blogger.com/profile/16976429964092423867noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8954046030104386921.post-48391148187085163812018-08-02T17:55:00.001+05:302018-08-02T17:55:42.176+05:30Tntj kattimedu-ல் கூட்டு #குர்பானி - #2018*
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....
# *கூட்டு #குர்பானி - #2018*
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் *கட்டிமேடு & ஆதிரெங்கம்* கிளையின் சார்பாக வருடா வருடம் கூட்டு குர்பானி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதை அனைவரும் அறிவீர்கள்!.
அந்த வகையில் இன்ஷா அல்லாஹ் இந்த 2018-ம் வருடமும் நாம் இந்த கூட்டு குர்பானி திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம்.
7 பங்குதாரர்கள் கொண்ட ஒரு மாட்டின் பங்கு தலா நபர் ஒருவருக்கு *kattimedtntjhttp://www.blogger.com/profile/16976429964092423867noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8954046030104386921.post-50196381503523311992018-07-25T16:34:00.000+05:302018-07-25T16:34:55.106+05:30ஒரு நாள் தர்பியா பயிற்சி வகுப்பு
இன்ஷா அல்லாஹ்
வருகிற (29-07-2018) ஞாயிறுக் கிழமை
*ஒரு நாள் தர்பியா பயிற்சி வகுப்பு*
*பேச்சாளர்கள் :*
CV. இம்ரான்
மாநில பேச்சாளர்
*நேரம்* : காலை 10:30 AM
*இடம்* : தவ்ஹீத் மர்கஸ்(மஸ்ஜிதுல் அக்ஸா)
கட்டிமேடு & ஆதிரங்கம் (TNTJ)கிளை
அனைவரும் தவறாமல் பயானில் கலந்து பயன்பெருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
*இப்படிக்கு* :-
கட்டிமேடு & ஆதிரங்கம்(TNTJ) கிளை,
kattimedtntjhttp://www.blogger.com/profile/16976429964092423867noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8954046030104386921.post-88285061014404087252018-06-29T13:59:00.000+05:302018-06-29T13:59:15.516+05:30சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.
கட்டிமேடு தவ்ஹீத் மர்க்கஸில் இரவு தொழுகை இரவு 1:45 மணிக்கு நடைப்பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.
அதனை தொடருந்து
கட்டிமேடு மர்க்கஸில் ஆண்கள் பெண்களுக்கு சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
kattimedtntjhttp://www.blogger.com/profile/16976429964092423867noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8954046030104386921.post-4113895809374689182018-06-29T12:48:00.000+05:302018-06-29T12:48:35.662+05:30பித்ரா விநியோகிக்கப்பட்டு வருகிறது
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாருர் தெற்கு கட்டிமேடு ஆதிரெங்கம் கிளை சார்பாக சுமார் 160 ஏழை குடும்பங்களுக்கு (சென்ற ஆண்டு போல் இந்த ஆண்டு-2018)பிஃத்ரா வழங்கப்பட்டது* .
பித்ரா எனும் ஏழைகளுக்கான நோன்பு பெருநாள் தர்மம் விநியோகிக்கும் பணியில் தவ்ஹீத் ஜமாஅத் கட்டிமேடு ஆதிரெங்கம் கிளையின் சார்பாக பித்ரா பணத்தை கூட்டாக வசூலித்து பொருட்களாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.
kattimedtntjhttp://www.blogger.com/profile/16976429964092423867noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8954046030104386921.post-45949687866432155652018-06-29T12:41:00.000+05:302018-06-29T12:41:41.145+05:30மார்க்க கேள்வி பதில் TNTJ
TNTJ கட்டிமேடு கிளையில் இரவு தொழுகையின் போது மார்க்க கேள்வி பதில் கேட்டு சரியாக பதில் சொன்ன ஆண்கள் பெண்களுக்கு பரிசு கொடுக்கப்பட்டது.
kattimedtntjhttp://www.blogger.com/profile/16976429964092423867noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8954046030104386921.post-66116471980110174712018-06-29T12:36:00.000+05:302018-06-29T12:36:10.082+05:30பெருநாள் தொழகை அறிவிப்பு
*அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்...)*
*அறிவிப்பு:-*
*இன்ஷா அல்லாஹ்,
நபிவழி அடிப்படையில் பெருநாள் தொழகை*
*சரியாக காலை*
*7:15 மணிக்கு நடைப்பெறும்.*
*இடம்:- மர்க்கஸ் அருகில் உள்ள திடலில் நடைப்பெறும் என்பதை*
*தெரிவித்துக்கொள்கிறோம்*
*இப்படிக்கு.*
*TNTJ நிர்வாகம்.
கட்டிமேடு கிளை*
kattimedtntjhttp://www.blogger.com/profile/16976429964092423867noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8954046030104386921.post-73483603543569249972018-06-29T12:06:00.000+05:302018-06-29T12:06:30.148+05:30 ஈதுல் ஃபித்ர் பெருநாள் திடல்
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
இன்று(16/6/18) அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்டிமேடு கிளை சார்பாக ஈதுல் ஃபித்ர் பெருநாள் திடல் தொழுகை நடந்து முடிந்தது...
அல்ஹம்துலில்லாஹ்
kattimedtntjhttp://www.blogger.com/profile/16976429964092423867noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8954046030104386921.post-48432980007391438372018-05-20T22:24:00.001+05:302018-05-20T22:24:36.835+05:30கோடைக்கால் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பரிசு பெற்ற மாணவர்கள்.
KATTIMEDU TNTJ கோடைக்கால் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பரிசு பெற்ற மாணவர்கள்.
kattimedtntjhttp://www.blogger.com/profile/16976429964092423867noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8954046030104386921.post-80181911583172219552018-05-20T22:21:00.001+05:302018-05-20T22:21:16.331+05:30 இன்று இரவு தொழுகை சிறப்பாக நிறைவேறியது.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
KATTIMEDU கிளையில்
இன்று இரவு தொழுகை சிறப்பாக நிறைவேறியது.
அல்ஹம்துல்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
KATTIMEDU
kattimedtntjhttp://www.blogger.com/profile/16976429964092423867noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8954046030104386921.post-10904848022409064082018-05-20T22:18:00.000+05:302018-05-20T22:18:03.130+05:30TNTJ. கட்டிமேடு கிளை சார்பாக நோன்பாளிக்காக இப்தார் ஏற்பாடு
TNTJ. கட்டிமேடு கிளை சார்பாக நோன்பாளிக்காக இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டது.
அல்ஹம்த்துலில்லாஹ்
kattimedtntjhttp://www.blogger.com/profile/16976429964092423867noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8954046030104386921.post-6858279208585081652018-05-12T17:27:00.000+05:302018-05-12T17:27:48.553+05:30*ரமலான் நோன்புக் கஞ்சி முறை அறிவிப்பு*
*ரமலான் நோன்புக் கஞ்சி முறை அறிவிப்பு*
இன்ஷா அல்லாஹ்… ரமலான் மாதத்தில் TNTJ-திரூவாருர் மாவட்டம் -கட்டிமேடு கிளை சார்பாக நோன்பு திறக்க கஞ்சி மற்றும் இஃப்தார் வருடந்தோறும் செய்வது போன்று இந்த வருடமும் செய்யப்படுகிறது. நோன்புக் கஞ்சி முறை ஒன்றுக்கு ரூபாய், 2,500/-மற்றும் இஃப்தார் முறை ஒன்றுக்கு ரூபாய்.1200/- கடைசி இரவு 10-க்கு முறைக்கு.(.......) /- என
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரமலானில் kattimedtntjhttp://www.blogger.com/profile/16976429964092423867noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8954046030104386921.post-42284898657832225312018-04-12T17:40:00.000+05:302018-04-12T18:39:56.985+05:30தெருமுனைக்கூட்டம் (TNTJ KMD - ADM) (14-04-2018)
.அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இன்ஷா அல்லாஹ்
வருகின்ற 14/04/2018 சனிக்கிழமை அன்று மாலை சரியாக 4:00 மணியளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கட்டிமேடு & ஆதிரெங்கம் கிளை சார்பாக தெருமுனை கூட்டம் நடைப்பெற உள்ளது.
ஏகத்துவத்தின் எழுச்சி மற்றும் இறையச்சம் என்ற தலைப்பின் கீழ் பின்வரும் இடங்களில் உரையாற்றுகின்றனர்.
இடங்கள்:
1.தர்கா தெரு
2. மண்ணடித் தெரு
3. பள்ளிவாசல் தெரு
அனைவரும் தவராமல் kattimedtntjhttp://www.blogger.com/profile/16976429964092423867noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8954046030104386921.post-21976368720064106232018-02-11T22:55:00.000+05:302018-02-11T22:55:08.199+05:30*வீடூ வீடாக பெண்கள் தர்பியாக்கு அழைப்பு பணி(TNTJ)
*வீடூ வீடாக தர்பியா அழைப்பு பணி*
அல்ஹம்துலில்லாஹ்...*இப்படிக்கு* :-கட்டிமேடு & ஆதிரங்கம் (TNTJ) கிளை,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
kattimedtntjhttp://www.blogger.com/profile/16976429964092423867noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8954046030104386921.post-55199299441422114162018-02-11T22:32:00.000+05:302018-02-11T22:32:51.618+05:30தர்பியாவில் 125-க்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள், சிறுவன் -30 நபர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்*
*பெண்களுக்கான சிறப்பு ஒரு நாள் தர்பியா நிகழ்ச்சி மர்கஸில் நடைபெற்றது.
*திருவாரூர் மாவட்டம், கட்டிமேடு & ஆதிரங்கம் கிளையின் சார்பாக இன்று 11-02-2018 ஞாயிறு கிழமை காலை 10:30 மணி அளவில்*
*பெண்களுக்கான சிறப்பு ஒரு நாள் தர்பியா பயான் நிகழ்ச்சி மர்கஸில் நடைபெற்றது*
*இதில் ஆலிமா அவர்கள் தொழுகை & ஜனாஸா சட்டங்கள் திட்டங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்*
*இதில் kattimedtntjhttp://www.blogger.com/profile/16976429964092423867noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8954046030104386921.post-47890288635822767802018-02-06T18:19:00.001+05:302018-02-06T18:19:46.870+05:30பெண்களுக்கான ஒரு நாள் தர்பியா பயிற்சி வகுப்பு
*இன்ஷா அல்லா...*
திருவாரூர் மாவட்டம்,
கட்டிமேடு & ஆதிரங்கம்(TNTJ) கிளையின் சார்பாக (11-02-2018) வருகிற ஞாயி்று கிழமை காலை
*பெண்களுக்கான ஒரு நாள் தர்பியா பயிற்சி வகுப்பு* நிகழ்ச்சி மர்கஸில் நடைபெற உள்ளது.
இதில் மாவட்ட சார்பாக பெண்கள் ஆலிமா மூலம் பயிற்சி அளிக்கபட உள்ளது.
*தலைப்பு : ஜனாஸா மற்றும் தொழுகை சட்ட திட்டங்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்* .
 kattimedtntjhttp://www.blogger.com/profile/16976429964092423867noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8954046030104386921.post-75984794900171061962018-01-30T23:51:00.001+05:302018-01-30T23:51:19.840+05:30 கிரகணத் தொழுகை குறித்த முக்கிய அறிவிப்பு
கிரகணத் தொழுகை குறித்த முக்கிய அறிவிப்பு!
*கிரகணம் தென்பட்டால் மட்டுமே தொழுகை*
இன்ஷா அல்லாஹ்...
நாளை 31-01-2018 புதன்கிழமை அன்று சூப்பர் ப்ளு எனும் சந்திரகிரணம் ஏற்படும் என்றும், இந்தியாவில் பல பகுதிகளில் சந்திரகிரணம் தெரியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாலை 5.18 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கும்
மாலை 6.21மணி முதல்
இரவு 7.37 மணி வரை
முழு சந்திர kattimedtntjhttp://www.blogger.com/profile/16976429964092423867noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8954046030104386921.post-74391328749502559792018-01-28T17:47:00.000+05:302018-01-28T17:47:02.736+05:30பெண்களுக்கான சிறப்பு பயான் நிகழ்ச்சி மர்கஸில் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், கட்டிமேடு & ஆதிரங்கம் கிளையின் சார்பாக இன்று 28-01-2018 ஞாயிற்று கிழமை மாலை 4 மணி அளவில் பெண்களுக்கான சிறப்பு பயான் நிகழ்ச்சி மர்கஸில் நடைபெற்றது.
இதில் ஆலிமா அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இதில் 70-க்கு மேற்பட்ட பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
Alhamdhullilah
kattimedtntjhttp://www.blogger.com/profile/16976429964092423867noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8954046030104386921.post-17779939512837611342018-01-21T18:13:00.000+05:302018-01-21T18:13:19.186+05:30மதிய உணவிற்க்கு பிறகு இரண்டாம் அமர்வு துவங்கியது.
அஸ்ஸலாமு அலைக்கும்.
21/01/2018 அன்று கட்டிமேட்டில் ஒரு நாள் மாவட்ட தர்பியா ஆரம்பம்.
மதிய உணவிற்க்கு பிறகு இரண்டாம் அமர்வு துவங்கியது.
சிறப்புரை: A.அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி(மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர்) உரையாற்றுக்கிறார்.
kattimedtntjhttp://www.blogger.com/profile/16976429964092423867noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8954046030104386921.post-85304804132212124482018-01-21T18:11:00.000+05:302018-01-21T18:11:28.044+05:30முதல் உரை ஒரு நாள் மாவட்ட தர்பியா ஆரம்பம்
அஸ்ஸலாமு அலைக்கும்.
21/01/2018 அன்று கட்டிமேட்டில் ஒரு நாள் மாவட்ட தர்பியா ஆரம்பம்
முதல் உரை : சகோ Ms செய்யது இப்ராஹிம் (மாநிலப் பொதுச்செயலாளர் )அவர்கள்
தலைப்பு: வஹி என்ற தலைப்பில் உரையாற்றுக்கிறார்.
kattimedtntjhttp://www.blogger.com/profile/16976429964092423867noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8954046030104386921.post-82468114119055017842018-01-20T22:16:00.000+05:302018-01-20T22:16:01.729+05:30*மீண்டும் நினைவூட்டுகிறோம்*
*மீண்டும் நினைவூட்டுகிறோம்*
இன்ஷா அல்லாஹ்
வருகிற (21-01-2018) ஞாயிறுக் கிழமை
*ஒரு நாள் மாவட்ட தர்பியா பயிற்சி வகுப்பு*
*பேச்சாளர்கள் :* *எம்.எஸ்.சையது இப்ராஹீம்*
பொதுச் செயலாளர்
*அஷ்ரஃப்தீன் ஃபிர்தௌசி*
மாநில பேச்சாளர்
*நேரம்* : காலை 10:30 AM
*இடம்* : தவ்ஹீத் மர்கஸ்(மஸ்ஜிதுல் அக்ஸா)
கட்டிமேடு & ஆதிரங்கம் (TNTJ)கிளை
அனைவரும் kattimedtntjhttp://www.blogger.com/profile/16976429964092423867noreply@blogger.com0