கட்டிமேடு இஸ்லாமிய நூலகம் உறுப்பினர்கள். சவுதியில் (
ஜாக் அமைப்பு படி) 15/11/2010(பிறை9) திங்கள் அரஃபாத் தினத்தன்று நோன்பு வைத்துவிட்டு. மறுநாள் 16/11/2010 (சவுதியில் பிறை10) ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடாமல். புதன் 17/11/2010 அன்று சுன்னத் ஜமாத் படி இனைவைக்கும் ( ஷிர்க் ) உள்ளுர் கிராம
ஜமாத்தோடு பெருநாளை கொண்டாடி உள்ளனர். தங்கள் நிலைப்பாட்டில் உறுதியில்லாத. இவர்களா? கட்டிமேட்டில் கட்டப்படும்
தர்ஹாவிர்க்கு எதிராக வீரியமிக்க வகையில் குறல் கொடுப்பார்கள் இளைஞர்களே முஸ்லிம்களாக வாழ
சிந்தியுங்கள்
No comments:
Post a Comment