அல்லாஹ்வின் திருபெயாரால்....
அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்...
இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 19/03/2011 சனிக்கிழமையன்று
மாலை 5 மணிக்கு பண்ணைய தெருவில்
மாபெரும் தவ்ஹீத் எழுச்சி பொதுக்கூட்டம்
நடைபெற உள்ளது.
சிறப்புரை:பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள்
(தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்-TNTJ கட்டிமேடு & ஆதிரங்கம்)
நமது ஊர் சகோதரர்கள் அனைவரும் கலந்துகொள்ளவும். தங்களது ஒத்துழைப்பு அவசியமான ஒன்றாக உள்ளது. நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற அல்லாஹ்விடம் துஆ செய்யவும்.பொருளாதாரம் வசதி குறைவாக உள்ள காரணத்தினால் தாங்களால் முடிந்தவரை நிகழ்ச்சி சிறக்க பொருளாதார உதவி செய்யவும்.
மேலும் தொடர்புக்கு:
கட்டிமேடு சகோ. சாகுல்ஹமீது - 919659604545 (ஹமீது சுல்தான்- சாலை தெரு, கட்டிமேடு)
சகோ. A.K.F. ரஹ்மத்துல்லாஹ் (ஹஜரத் மருமகன்) - 91 9443874058 - ஆதிரங்கம்
திருத்துறைப்பூண்டி அப்துர்ரஹ்மான் - 91 9715188464
நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104
No comments:
Post a Comment