8/11/2011 கூட்டு குர்பானி மாடு3 மாட்டுக்கு 21 பங்குகள் சேர்க்கப்பட்டு நமதூரில் வழங்கப்பட்டது. கூடுதல் பங்குகள் சேர்ந்தும் கடைசி நேரத்தில் மாடுகள் விலை அதிகமனதாலும் நாம் குறிப்பிட்ட தொகைக்கு மாட்டில் விலையை நிர்னயிக்க முடியாததால் மேலும் சில தவிர்க்க முடியாத காரணத்தால் தவிர்த்து கொண்டோம் இன்ஷா அல்லாஹ் அடுத்த வருடம் ஆடு, மாடு, ஒட்டகம் ஒரே இடத்தில் அருத்து பழியிட்டால் ஏழைகளுக்கு முறையாக விநியோகம் செய்யப்படும் அதற்கு அனைவருடைய ஒத்துழைப்பு அவசியம் மேலும் உங்கள் கருத்துகளை உடனே நிர்வாகிகளிடம் தெரியப்படுத்தவும்
No comments:
Post a Comment