கட்டிமேடு- ஆதிரங்கம் கிளை தலைவர் சேக் அப்துல்லா மற்றும் மாவட்ட கிளை நிர்வாகிகள் தலைமையில்
> 18/5/2013 சனி கிழமை மாலை 6 மணிக்கு கட்டிமேட்டில் மார்க்க விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. இதில் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் அப்பாஸ் அலி அவர்கள் "இஸ்லாத்தில் மூல ஆதாரம் எது ?" என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்த பொதுகூட்டதிற்கு ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக 300 க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment