கட்டிமேடு-ஆதிரெங்கம் கிளை சார்பாக கடந்த 26-6-2013 அன்று வேளாகண்ணியை சேர்ந்த சகோதரர் அய்யூப் அவர்கள் தனது 7.5 குழி காலியான மனையை மார்க்க பனிக்காக தானமாக பத்திர பதிவு செய்து கொடுத்தள்ளார். அல்ஹம்துலில்லாஹ். (அவருக்காக துஆ செய்யவும்.) மேலும் இந்த இடத்தை முறையாக அலந்து, பள்ளியை விரிவுபடுத்தவுள்ளதால் உங்கள் பொருளாதார உதவியை எதிர்பார்க்கிறோம்
No comments:
Post a Comment