அல்லாஹுவின் கிருபையால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்
நடைபெற்ற முஸ்லிம்களின்
சிறை செல்லும் போராட்டம் பல
இலட்சம் மக்கள்
கலந்து கொண்டு மாபெரும்
வெற்றியடைந்துயுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்!
இதற்க்காக இரவு பகல் பார்க்காமல்
உழைத்த எங்கள் சகோதர
சகோதரிகளுக்கும், பொருளாதார
உதவி செயத வெளிநாடு மற்றும்
உள்ளூர் சகோதர, சகோதரிகளுக்கும்,
போராட்டம் பற்றி ஜும்மாவில்
அறிவிப்பு செய்த பள்ளிவாசல்
நிர்வாகிகளுக்கும், போராட்டத்தில்
கலந்து கொண்ட
அனைத்து தரப்பு சகோதர,
சகோதரிகளுக்கும், எங்களுக்காக
மனதளவில் துஆ செய்த
அனைத்து நல் உள்ளகளுக்கும்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் #
கட்டிமேடு & ஆதிரெங்கம் கிளை சார்பாக
நன்றியை தெரிவித்துக்கொள
்கின்றோம்.
ஜஸாக்கல்லாஹு கைர்!!!
உமது இறைவனைப்
புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம்
மன்னிப்புத் தேடுவீராக! அவன்
மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.
[அல் குர்ஆன் 110:3]
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்
நடைபெற்ற முஸ்லிம்களின்
சிறை செல்லும் போராட்டம் பல
இலட்சம் மக்கள்
கலந்து கொண்டு மாபெரும்
வெற்றியடைந்துயுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்!
இதற்க்காக இரவு பகல் பார்க்காமல்
உழைத்த எங்கள் சகோதர
சகோதரிகளுக்கும், பொருளாதார
உதவி செயத வெளிநாடு மற்றும்
உள்ளூர் சகோதர, சகோதரிகளுக்கும்,
போராட்டம் பற்றி ஜும்மாவில்
அறிவிப்பு செய்த பள்ளிவாசல்
நிர்வாகிகளுக்கும், போராட்டத்தில்
கலந்து கொண்ட
அனைத்து தரப்பு சகோதர,
சகோதரிகளுக்கும், எங்களுக்காக
மனதளவில் துஆ செய்த
அனைத்து நல் உள்ளகளுக்கும்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் #
கட்டிமேடு & ஆதிரெங்கம் கிளை சார்பாக
நன்றியை தெரிவித்துக்கொள
்கின்றோம்.
ஜஸாக்கல்லாஹு கைர்!!!
உமது இறைவனைப்
புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம்
மன்னிப்புத் தேடுவீராக! அவன்
மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.
[அல் குர்ஆன் 110:3]
No comments:
Post a Comment