மஸ்ஜிதுல் அக்ஸா கமிட்டி(TNTJ)

அல்லாஹ் அக்பர் தவ்ஹீத் சகோதரர்கள் அணி அணியாக TNTJ வில் இருந்து விலகி NTF இணைந்த வண்ணம் உள்ளார்கள்

நபி வழிப்படி ஹஜ் பெருநாள் திடல் தொழுகை (02/09/2017)

*கட்டிமேடு ஆதிரெங்கம் கிளை*
 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

 02.09.2017 அன்று காலை 7.15am மணிக்கு திடலில்
*நபி வழிப்படி ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைப்பெற்றது.*
 இதில் ஆண்களும் , பெண்களும்  கலந்துகொண்டனர்.

(அல்ஹம்துலில்லாஹ்...)

No comments:

Post a Comment