இறைவனின் திருப்பெயரால்..
மிகவும் சிறப்புக்குறிய லைத்துல் கதுர் இரவை நாடி நமதூர் தவ்ஹீத் மர்கஸில் 22/8/2011 தினமும் 2:00 am முதல் சஹருடைய நேரம் 4:00am வரை இரவுத்தொழுகை நடைபெரும் சகோதர,சகோதரிகள் கலந்துக் கொண்டு புனித இரவை அடைந்து கொள்ளவும்
சஹர் உணவு ஏற்பாடு செய்யப்ப்ட்டுள்ளது
குறிப்பு:- இதற்க்கான செலவு குறைந்தபட்சம் செலவாகிறது என்பதை தெரிவித்து கொள்வதோடு இந்த செலவினை பகிர்ந்து கொள்ளுங்கள். அல்லாஹ் மேன்மேளும் உங்களுக்கு பரக்கத்தும், ரஹ்மத்தும் செய்வானாக. ஆமீன்..
No comments:
Post a Comment