திருவாரூர் மாவட்டம் கட்டிமேடு – ஆதிரங்கம் கிளை சார்பாக 7.12.2011 இரு ஏழை பெண்மனிகளுக்கு மருத்துவ உதவியாக ரூ 6000 /- வழங்கப்பட்டது.
குர்பானி தோல் விற்ற நிதியிலிருந்து பன்னையத்தெருவை சேர்ந்த கேன்சரால் அவதிப்படும் ஏழை பெண்மனிக்கு ரூ5000 மும் VRM தெருவை சேர்ந்த கணவரை இழந்த ஏழை பெண்மனிக்கு 1000 மும் வழங்கப்பட்ட
No comments:
Post a Comment