இன்ஷா அல்லாஹ் தற்காலியமாக TNTJ மர்க்கஸில் விரைவில் இமாமுக்கு ஏற்பாடு செய்யவுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். அதனால் உங்கள் வீட்டு குழந்தைகளை பன்னைத்தெருவில் உள்ள TNTJ பள்ளிக்கு அனுப்பி வையுங்கள். மார்க்க கல்வியை கற்றுக்கொண்டால் இம்மை மற்றும் மறுமை வெற்றிக்கு பேருதவியாக இருக்கும் என்பதை தெருவித்து கொள்கிறோம். இமாமுக்கு மாத சம்பளம் Rs 8000 தேவைப்படுகிறது. பள்ளிக்கு என்று வேறு எந்த விதமான வருமானம் இல்லை, உங்கள் நன்கொடைகளை பெற்றுதான் இயங்குகிறது என்பதை அறிவீர்கள். அல்லாஹ்வின் பாதையில் நமதூர் குழந்தைகளின் நலனுக்காக செலவிடுங்கள். இன்ஷா அல்லாஹ் நமாதூர் குழ்ந்தைகளும் மார்க்க அறிஞர்களாக வர வாய்ப்பு உள்ளது.
தொடர்புக்கு : ரஹமத்துல்லாஹ் 9443874058, சாகுல் 9659604545, பைசுல்லா 9976466464
No comments:
Post a Comment