இறைவனின் திருப்பெயரால்..
இன்ஷா அல்லாஹ் வருகிற ரமலானில் நமதூர் தவ்ஹீத் மர்கஸில்
இப்தார் விருந்து மற்றும் கடைசி 10 சஹருடைய நேர சாப்பாடு
கொடுப்பவர்கள் தாங்கள் கொடுக்கவிருக்கும் நாளையும், பொருளையும்
எங்களுக்கு தெரியப்படுத்தவும் முறையாக செயல் பட ஏதுவாக இருக்கும்
கஞ்சியை சென்ற ஆண்டு போல திருத்துரைப்புண்டி தவ்ஹித் மர்கஸிலேயே
வாங்கி கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது
அல்லாஹ் மேன்மேளும் உங்களுக்கு பரக்கத்தும், ரஹ்மத்தும் செய்வானாக. ஆமீன்..

No comments:
Post a Comment