1. TNTJ கட்டிமேடு & ஆதிரெங்கம் கிளையின் சார்பாக ரமலான் மாதம் முழுவதும் நோன்பாளிகள் நோன்பு திறக்க நோன்பு கஞ்சி காச்ச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு முறை ரூ 2000 என நிர்ணயக்கப்பட்டுள்ளது. இரண்டு நபர்களாகவும் செய்யலாம். நோன்பு கஞ்சி காச்ச விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள உள்நாடுஅப்துல் ரஹ்மான் : 919715188464 வெளிநாடு சேக்தாவுது (துபாய்) : 00971556876834 2. பள்ளியிலேயே நோன்பு திறக்கவும் (இப்தார்) ரூ 1000 நிர்ணயக்கப்பட்டுள்ளது.இப்தார் தொடர்புக்கு உள்நாடு : சேக் 919698158143 3.மிகவும் சிறப்புக்குறிய லைத்துல் கதுர் இரவை நாடி ரமலான் கடைசி 10 இரவுவும் சஹர் உணவு ஏற்பாடு செய்யப்படவுள்ளது இந்த செலவினை பகிர்ந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள்தொடர்புக்கு பாஷித் :919894677930 அல்லாஹ் மேன்மேளும் உங்களுக்கு பரக்கத்தும், ரஹ்மத்தும் செய்வானாக. ஆமீன்.. மேற்கண்டவர்ரை தனி நபராகவோ , குடும்பமாகவோ , கூட்டாகவோ செய்யலாம்
No comments:
Post a Comment