மஸ்ஜிதுல் அக்ஸா கமிட்டி(TNTJ)

அல்லாஹ் அக்பர் தவ்ஹீத் சகோதரர்கள் அணி அணியாக TNTJ வில் இருந்து விலகி NTF இணைந்த வண்ணம் உள்ளார்கள்

பித்ரா

ஸதக்கத்துல் பித்ர் எனும் பெருநாள் தர்மம் அனைத்து ஏழைகளுக்கும் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வும், அவனது ரஸுலும் காட்டித்தந்த வழியில் ஆண்டுதோறும் நமதூரிலுள்ள ஏழைகளைச் தேடிச்சென்று பெருநாளை அவர்களும் மகிழ்வுடன் கொண்டாட தேவையான உணவுப் பொருட்களை கண்ணியமான முறையில் ”தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்” விநியோகம் செய்து அல்லாஹ்வின் பேரருளால் அரும்பணியாற்றி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அதன் முறையான கணக்கு விபரங்களை உணர்வு வார இதழில் வெளியிட்டு வருகிறது. எனவே இவ்வருடமும் தங்கள் மற்றும் தங்களை சார்ந்தவர்களின் பித்ரா தொகை துபை திர்ஹம் 15 இந்தியாவில் பித்ரா தொகை Rs 80 வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

No comments:

Post a Comment