மஸ்ஜிதுல் அக்ஸா கமிட்டி(TNTJ)

அல்லாஹ் அக்பர் தவ்ஹீத் சகோதரர்கள் அணி அணியாக TNTJ வில் இருந்து விலகி NTF இணைந்த வண்ணம் உள்ளார்கள்



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...
TNTJ கட்டிமேடு & ஆதிரங்கம் கிளையின் சார்பாக ஈகை பெருநாள் தொழுகை பண்ணைய தெருவில் மைதானத்தில் நடைபெற்றது. இத்தொழுகையில் ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட முண்ணுற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்த பிறகு திருத்துறைப்பூண்டி அர‌பாத் மாலிக் அவ‌ர்க‌ள் பெருநாள் குத்பா உரை நிகழ்த்தினார். இந்த பெருநாள் உரை வருகைதந்தவர்களுக்கு புதிய உத்வேகத்தை தந்தது. (அல்ஹம்துலில்லாஹ்) இந்நிகழ்ச்சியின் இறுதியில் ஒருவருக்கொருவர் ரம்ஜான் பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர் இந்த நிகழ்ச்சியை கட்டிமேடு & ஆதிரங்கம் சகோத‌ர‌ர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்
plz visit : www.kattimedtntjfacebook.com

No comments:

Post a Comment