#நோட்டீஸ் விநியோகம் & வசூல்.
திருவாரூர் தெற்கு மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கட்டிமேடு & ஆதிரெங்கம் கிளை
சார்பாக முதல் நாள் இன்று 12.1.2019 #திருக்குர் ஆன் மாநில மாநாடுக்கு வரும்படி அழைப்பு குறித்த நோட்டீஸ் வீடு வீடாக கொடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
No comments:
Post a Comment