மஸ்ஜிதுல் அக்ஸா கமிட்டி(TNTJ)

அல்லாஹ் அக்பர் தவ்ஹீத் சகோதரர்கள் அணி அணியாக TNTJ வில் இருந்து விலகி NTF இணைந்த வண்ணம் உள்ளார்கள்

மனித குல வழிகாட்டி திருக்குர்ஆன்

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...*

*மனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் உளூந்தூர்பேட்டையில் இன்ஷா அல்லாஹ் நடைபெற உள்ளது*

*இந்த குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு உள்ளூரில் குர்ஆனின் பக்கம் மக்களை அழைக்கும் வகையில் பல்வேறு தாஃவா வகைகள் செய்யப்பட்டு வருகிறது*

*இருப்பினும் மாநாட்டில் பல்வேறு கண்காட்சி அரங்குகளும், மாணவ-மாணவிகளின் கிராஅத், மனன போட்டிகளும், மார்க்க அறிஞர்களின் பயனுள்ள உரைகளும் இருப்பதால் மாநாட்டிற்கு அதிகப்படியான மக்களை அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம்..*

*இதற்காக பஸ் செலவுகள், உணவு செலவுகள், தாஃவா செலவுகள், இன்னும் பல இதர செலவுகள் என ரூ.1,00,000 மேல் செலவாகிறது*

*எனவே உங்களுடைய பொருளாதாரத்தை இறைவேதம் திருமறை குர்ஆனை மக்களுக்கு எடுத்துச் செல்வதற்காக வாரி வழங்குங்கள்*


مَثَلُ الَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ كَمَثَلِ حَبَّةٍ اَنْبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِىْ كُلِّ سُنْبُلَةٍ مِّائَةُ حَبَّةٍ‌ وَاللّٰهُ يُضٰعِفُ لِمَنْ يَّشَآءُ‌  وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ‏ 
*அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.*
(அல்குர்ஆன் : 2:261)

*தொடர்புக்கு:Ak Rahamathulla (கிளை தலைவர்)
கட்டிமேடு-ஆதிரெங்கம் கிளை*
 Contact :+9194438 74058,70941 36375, +91 98428 85219

No comments:

Post a Comment