திருவாரூர் மாவட்டம், கட்டிமேடு மற்றும் ஆதிரங்கம் கிளை மற்றும் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி சார்பில் கடந்த 16-12-2012 அன்று நடைபெற்ற இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது.
மாவட்ட மருத்துவரணி செயலாளர் முகம்மது மிஷ்கின் அவர்கள் தலைமையிலும், கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.
தஞ்சை இரத்த வங்கி டாக்டர் கண்ணன் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட பேச்சாளர் மாலிக் அவர்களும், மாவட்ட பேச்சாளர் அப்துல் ஹமீது அவர்களும் இரத்ததானம் குறித்தும், இரத்தம் கொடுப்பதால் ஏற்ப்படும் நன்மைகள் குறித்தும் ஆர்வம் ஊட்டும் வகையில் பேசினர்.இம்முகாமில் பெண்கள் உட்பட 34 பேர் இரத்ததானம் கொடுத்தனர். அல்ஹம்துலில்லாஹ்...
No comments:
Post a Comment