மஸ்ஜிதுல் அக்ஸா கமிட்டி(TNTJ)

அல்லாஹ் அக்பர் தவ்ஹீத் சகோதரர்கள் அணி அணியாக TNTJ வில் இருந்து விலகி NTF இணைந்த வண்ணம் உள்ளார்கள்

‘மாமனிதர் நபிகள் நாயகம்‘ புத்தகம் வினியோகம் : கட்டிமேடு மற்றும் ஆதிரங்கம்

திருவாரூர் மாவட்டம், கட்டிமேடு மற்றும் ஆதிரங்கம் கிளை சார்பாக கடந்த 16-12-2012 அன்று மாற்றுமத சகோதரருக்கு ‘மாமனிதர் நபிகள் நாயகம்‘ என்ற புத்தகம் கொடுத்து தாவா செய்யப்பட்டது.




No comments:

Post a Comment