மஸ்ஜிதுல் அக்ஸா கமிட்டி(TNTJ)

அல்லாஹ் அக்பர் தவ்ஹீத் சகோதரர்கள் அணி அணியாக TNTJ வில் இருந்து விலகி NTF இணைந்த வண்ணம் உள்ளார்கள்

தர்பியா

கட்டிமேடு & ஆதிரங்கம் கிளையின் சார்பில் 30/12/2012   (தர்பியா) நழ்ழொழுக்க பயிற்ச்சி முகாம் மாலை 4 மணி முதல் நடைபெற்றது . மாவட்ட பேச்சாளர் அப்துல் ஹமீது அவர்கள் மறுமை சிந்தனை மற்றும் ஜனாஸா தொழுகை  என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்

No comments:

Post a Comment