மஸ்ஜிதுல் அக்ஸா கமிட்டி(TNTJ)

அல்லாஹ் அக்பர் தவ்ஹீத் சகோதரர்கள் அணி அணியாக TNTJ வில் இருந்து விலகி NTF இணைந்த வண்ணம் உள்ளார்கள்

*நபி(ஸல்) வழியில் திடலில் பெருநாள் தொழுகை அறிவிப்பு.* (2017)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இன்ஷா அல்லாஹ்...

 *நபி(ஸல்) வழியில் திடலில் பெருநாள் தொழுகை  அறிவிப்பு.*

நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர்.
(புகாரி : 956)

 *இடம்* : பள்ளிக்கு அருகில் உள்ள திடலில்

 *குறிப்பு* : வழக்கம் போல் பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.

அல்ஹம்துலில்லாஹ்...

#தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத் #
# *KATTIMEDU_ADIRENGAM கிளை*

No comments:

Post a Comment