மஸ்ஜிதுல் அக்ஸா கமிட்டி(TNTJ)

அல்லாஹ் அக்பர் தவ்ஹீத் சகோதரர்கள் அணி அணியாக TNTJ வில் இருந்து விலகி NTF இணைந்த வண்ணம் உள்ளார்கள்

ரமலான் மாத இரவு தொழுகையின் போது

*அஸலாமு அலைக்கும் வ ரஹமத்துல்லாஹி
வ பராக்காத்துஹ்*

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...

TNTJ-திரூவாருர் மாவட்டம் - *கட்டிமேடு கிளை* சார்பாக இரவு தொழுகை  நடைப்பெற்றது. அதிகமான பெண்களும் & ஆண்களும்  திறலக கலந்து கொண்டனர்.

*அல்ஹம்துலில்லாஹ்*

ரமலானில் இரட்டிப்பு நன்மையினை பெற்று தர உங்களுடைய பொருளாதாரத்தை வாரி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், 📞தொடர்புக்கு:-
.+91 94 43 874058, 9698158143



No comments:

Post a Comment