மஸ்ஜிதுல் அக்ஸா கமிட்டி(TNTJ)

அல்லாஹ் அக்பர் தவ்ஹீத் சகோதரர்கள் அணி அணியாக TNTJ வில் இருந்து விலகி NTF இணைந்த வண்ணம் உள்ளார்கள்

பெருநாள் திடல் தொழுகை (26-06-2017)

அஸ்ஸலாமு அலைக்கும்,

இறைவன் அருளாள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் THIRUVARUR மாவட்டம் *TNTJ-KATTIMEDU-ADIRENGAM.  கிளை* சார்பாக திடலில்  பெருநாள் தொழுகை நபிவழி'யில் சரியாக 7:00 am  மனிக்கு இனிதே நிறைவு செய்தோம்,

அல்ஹம்துலில்லாஹ்...


No comments:

Post a Comment