மஸ்ஜிதுல் அக்ஸா கமிட்டி(TNTJ)

அல்லாஹ் அக்பர் தவ்ஹீத் சகோதரர்கள் அணி அணியாக TNTJ வில் இருந்து விலகி NTF இணைந்த வண்ணம் உள்ளார்கள்

அல்லாஹ்வின் இறை இல்லம் அமைந்திட உதவிடுவீர்* தற்போதைய நிலை(16-11-2017)


அல்லாஹ்வின் இறை இல்லம் அமைந்திட உதவிடுவீர்*
                                                                        தற்போதைய நிலை(16-11-2017)

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம்,  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்டிமேடு & ஆதிரெங்கம் கிளை கடந்த 7 வருடங்களாக இரும்பு சீட்டு அமைத்து மார்கஸ் இயங்கிவருகிறது. இந்த நிலையில் கட்டிமேட்டில் புதிய தவ்ஹீத் பள்ளி (TNTJ) கட்டிட பணி நடைபெற்று.இருக்க கூடிய நிலையில் மிகவும் பொருளாதாரம் நெருக்கடியாக உள்ளது..! ஏகத்துவம் பள்ளி அமைந்திட அல்லாஹ்வின் பாதையில் தாராளமாக உதவிடுவீர்..!                               
 
 ''அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகவும், தமக்குள்ளே இருக்கும் உறுதியான நம்பிக்கைக்காகவும் தமது செல்வங்களை (நல்வழியில்) செலவிடுவோரின் உதாரணம், உயரமான இடத்தில் அமைந்த தோட்டம். பெருமழை விழுந்ததும் அத்தோட்டம் இருமடங்காக தன் உணவுப் பொருட்களை வழங்குகிறது. பெருமழை விழாவிட்டாலும் தூறல் (போதும்). நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.   
                                                                                                                               திருக்குர்ஆன்  2:265                               
 
"யாசகம் கேட்காது அல்லாஹ்வின் பாதையில் பாடுபடுவோருக்கuு முன்னுரிமை. நல்லவற்றில் நீங்கள் எதைக் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்.       
                                                                                                                                 திருக்குர்ஆன் (2:273)
 
"தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே. அதை(ப் பிறருக்கு) மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது. உங்கள் தீமைகளுக்கு (அல்லாஹ் இதைப்) பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.                                                                               திருக்குர்ஆன்  2:271                                                       

 இறை இல்லத்திர்க்கு நீங்கள் தரும் சிறு பணமாக இருந்தாலும் அல்லாஹ் இதற்க்காக சொர்கத்தில் மாளிகையே பரிசாக தருகிறான்.

உங்கள் காசோலைகள் அல்லது நேரடியாக பணம் அனுப்ப போட்டோவில் அக்கவுண்ட் விபரம் இருக்கு.                                         

சொர்கத்தின் மாளிகைக்கு சொந்தகாரர்களாக இறை இல்லம் அமைந்திட உங்கள் நிதியே தாரலமாக வழங்கிடுங்கள்.                     

BANK A/C N0...
         
RAHAMATHULLA.A
A/C NO:5024101003218
CANARA BANK
BRANCH CODE : 5024
THIRUTHURAIPOONDI 
IFSC CODE :CNRB0005024
MICR CODE: 614015202
                           
 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்டிமேடு .

Contact no
Rahamatulla
+91 9443874058
Arafath
+91 9698158143
Fasith
+91 98 42 885219

No comments:

Post a Comment