மஸ்ஜிதுல் அக்ஸா கமிட்டி(TNTJ)

அல்லாஹ் அக்பர் தவ்ஹீத் சகோதரர்கள் அணி அணியாக TNTJ வில் இருந்து விலகி NTF இணைந்த வண்ணம் உள்ளார்கள்
 கட்டிமேடு கிளை TNTJ மாநிலமே தற்போது உள்ள சூழ்நிலையில் நடவடிக்கை எடுக்க முடியாமல் உள்ளதாக மக்களிடமே செய்தி பரவுகிறது

மாநாடு வேஸ்ட்

TNTJ வின் இறுதி மாநில மாநாடு எதிர்பார்த்த மக்கள் கூட்டம் வராததால் தோல்வியில் முடிந்தது ( லட்சங்கலும், கோடிகளும் செலவானது ) வேஸ்ட்

மக்களே

மக்களே TNTJ காரர்கள் உங்களிடம் வந்து மாநாட்டிற்கு வாங்க வண்டி ஏற்பாடு செஞ்சிருக்கோ, வசூலுக்கு வந்திருக்கிறோம் அல்லி போடுங்கள் என்று கேட்டால்.........
அத்தான் இறையச்சத்தில் உலகத்திலே முதலிடம் பெற்ற கூட்டம் TNTJ காரங்கள மிஞ்சி எவனும் இல்லை என்று உங்க 'டம்பி டலைவர் லுஹாவே சொல்லி விட்டாரே' போங்கடா சொர்க்கவாசிகள், இறையச்சவாதிகள போய் கூப்பிடுங்க, அவங்களீடே போய் வசூல் பண்ணுங்க.. என்று என் இஸ்லாமிய மக்கள் மரியாதையாக ததஜ ஜன்மங்களை பதிலலிக்குமாறு கேட்டுகிறோம்