மஸ்ஜிதுல் அக்ஸா கமிட்டி(TNTJ)

அல்லாஹ் அக்பர் தவ்ஹீத் சகோதரர்கள் அணி அணியாக TNTJ வில் இருந்து விலகி NTF இணைந்த வண்ணம் உள்ளார்கள்

பெருநாள் திடல் தொழுகை (26-06-2017)

அஸ்ஸலாமு அலைக்கும்,

இறைவன் அருளாள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் THIRUVARUR மாவட்டம் *TNTJ-KATTIMEDU-ADIRENGAM.  கிளை* சார்பாக திடலில்  பெருநாள் தொழுகை நபிவழி'யில் சரியாக 7:00 am  மனிக்கு இனிதே நிறைவு செய்தோம்,

அல்ஹம்துலில்லாஹ்...


*நபி(ஸல்) வழியில் திடலில் பெருநாள் தொழுகை அறிவிப்பு.* (2017)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இன்ஷா அல்லாஹ்...

 *நபி(ஸல்) வழியில் திடலில் பெருநாள் தொழுகை  அறிவிப்பு.*

நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர்.
(புகாரி : 956)

 *இடம்* : பள்ளிக்கு அருகில் உள்ள திடலில்

 *குறிப்பு* : வழக்கம் போல் பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.

அல்ஹம்துலில்லாஹ்...

#தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத் #
# *KATTIMEDU_ADIRENGAM கிளை*

இந்த வருடத்திற்கான(2017) ஃபித்ரா பொருள்கள் வீட்டிற்கே சென்று வீனியோகம் செய்யப்பட்டது.

*இந்த  வருடத்திற்கான ஃபித்ரா பொருள்கள் வீட்டிற்கே சென்று வீனியோகம் செய்யப்பட்டது.(2017)

👆அல்ஹம்துலில்லாஹ்

கடந்த வருடங்களைப் போலவே இவ்வருடமும் நல்ல முறையில் *ஃபித்ரா* என்னும் கடமையான தருமத்தை வீனியோகம் செய்யபட்டது. *TNTJ KATTIMEDU- ADIRENGAM* கிளையின் சார்பாக அன்புடன் தெரிவித்து கொள்கிறோம்.

இந்த ஃபித்ரா மூலம் நமது ஊர் ஏழை & எளிய நிலையில் உள்ள மக்கள் பயண் பெறுவார்கள்

தொடர்புக்கு:
TNTJ ( KMD- ADM) BRANCH
+91 94 43 874058,
+91 9698158143


கல்வி உதவித்தொகை

*முக்கிய தகவல்*

மத்திய அரசு வழங்கும் *முக்கிய தகவல்*

மத்திய அரசு வழங்கும் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை இப்போது Active ஆக உள்ளது. 31.8.2017 வரை இதை ஆன்லைனில் விண்ண்ப்பிக்கலாம்.

*விண்ணப்பிக்க வேண்டிய தளம் :*

http://www.scholarships.gov.in

இதில் Students Login ல் அக்கவுண்ட் open செய்து கேட்கப்படும் அனைத்து சான்றிதல்களை ஸ்கேன் செய்து upload செய்ய வேண்டும்.

1ம் வகுப்பு முதல் PhD வரை இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

*11ம் மற்றும் 12ம் வகுப்புக்கு ₹7000 முதல் 10000 கிடைக்கும்.*

*Engineering-க்கு ₹25000 முதல் ₹30000கிடைக்கும்.*

(எவ்வாறு விண்ண்ப்பிக்க வேண்டும் என்று அனைத்து தகவல்களும் தளத்தில் உள்ளது)

மொத்தம் 60000 பேருக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும்.  முதலில் வருவோருக்கே முன்னுரிமை. ஆகையால் துரிதமாக விண்ணப்பிக்கவும்.

இந்த கல்வி உதவித் தொகை பற்றி தகவல் தெரியாததால் சென்ற வருடம் தமிழ்நாட்டில்  இருந்து 1075 முஸ்லீம்கள் மட்டுமே இதை பெற்றுள்ளனர்.

இந்த நலவாய்ப்பை பெற இந்த தகவலை அனைத்து சிறுபான்மையினருக்கும் அனுப்பவும்.

*இது உறுதி செய்யப்பட்ட தகவல் ஆகும்.*

நட்புடன்
_அப்பா இப்போது Active ஆக உள்ளது. 31.8.2017 வரை இதை ஆன்லைனில் விண்ண்ப்பிக்கலாம்.

*விண்ணப்பிக்க வேண்டிய தளம் :*

http://www.scholarships.gov.in

இதில் Students Login ல் அக்கவுண்ட் open செய்து கேட்கப்படும் அனைத்து சான்றிதல்களை ஸ்கேன் செய்து upload செய்ய வேண்டும்.

1ம் வகுப்பு முதல் PhD வரை இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

*11ம் மற்றும் 12ம் வகுப்புக்கு ₹7000 முதல் 10000 கிடைக்கும்.*

*Engineering-க்கு ₹25000 முதல் ₹30000கிடைக்கும்.*

(எவ்வாறு விண்ண்ப்பிக்க வேண்டும் என்று அனைத்து தகவல்களும் தளத்தில் உள்ளது)

மொத்தம் 60000 பேருக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும்.  முதலில் வருவோருக்கே முன்னுரிமை. ஆகையால் துரிதமாக விண்ணப்பிக்கவும்.

இந்த கல்வி உதவித் தொகை பற்றி தகவல் தெரியாததால் சென்ற வருடம் தமிழ்நாட்டில்  இருந்து 1075 முஸ்லீம்கள் மட்டுமே இதை பெற்றுள்ளனர்.

இந்த நலவாய்ப்பை பெற இந்த தகவலை அனைத்து சிறுபான்மையினருக்கும் அனுப்பவும்.

*இது உறுதி செய்யப்பட்ட தகவல் ஆகும்.*

நட்புடன்
Kattimedu TNTJ 

இந்த வருட ஃபித்ரா அறிவிப்பு

*இந்த  வருட ஃபித்ரா அறிவிப்பு

கடந்த வருடங்களைப் போலவே இவ்வருடமும் உங்களின் *ஃபித்ரா* என்னும் கடமையான தருமத்தை *ஒரு நபர்க்கு  130/-*  என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கணக்கிட்டு கொடுக்குமாறு. *TNTJ KATTIMEDU- ADIRENGAM* கிளையின் சார்பாக அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

இந்த ஃபித்ரா மூலம் நமது ஊர் ஏழை & எளிய நிலையில் உள்ள மக்கள் பயண் பெறுவார்கள்

தொடர்புக்கு:
TNTJ ( KMD- ADM) BRANCH
+91 94 43 874058,
+91 9698158143

ரமலான் மாத இரவு தொழுகையின் போது

*அஸலாமு அலைக்கும் வ ரஹமத்துல்லாஹி
வ பராக்காத்துஹ்*

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...

TNTJ-திரூவாருர் மாவட்டம் - *கட்டிமேடு கிளை* சார்பாக இரவு தொழுகை  நடைப்பெற்றது. அதிகமான பெண்களும் & ஆண்களும்  திறலக கலந்து கொண்டனர்.

*அல்ஹம்துலில்லாஹ்*

ரமலானில் இரட்டிப்பு நன்மையினை பெற்று தர உங்களுடைய பொருளாதாரத்தை வாரி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், 📞தொடர்புக்கு:-
.+91 94 43 874058, 9698158143



ரமலான் நோன்புக் கஞ்சி முறை அறிவிப்பு

*ரமலான் நோன்புக் கஞ்சி முறை அறிவிப்பு*

இன்ஷா அல்லாஹ்… ரமலான் மாதத்தில் TNTJ-திரூவாருர் மாவட்டம் -கட்டிமேடு கிளை சார்பாக நோன்பு திறக்க கஞ்சி மற்றும் இஃப்தார் வருடந்தோறும் செய்வது போன்று இந்த வருடமும் செய்யப்படுகிறது. நோன்புக் கஞ்சி முறை ஒன்றுக்கு ரூபாய், 2,200/-மற்றும் இஃப்தார் முறை ஒன்றுக்கு ரூபாய்.1000/- கடைசி இரவு 10-க்கு முறைக்கு.12000/- என 

நிர்ணயிக்கப்பட்டுள்ளது




ரமலானில் இரட்டிப்பு நன்மையினை பெற்று தர உங்களுடைய பொருளாதாரத்தை வாரி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


மேலும், 📞தொடர்புக்கு:-
.+91 94 43 874058, 9698158143

"அல்லாஹ்வின் இறை இல்லம் அமைந்திட உதவிடுவீர்

"அல்லாஹ்வின் இறை இல்லம் அமைந்திட உதவிடுவீர்.!"🕌                                                                           

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம்,  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்டிமேடு & ஆதிரெங்கம் கிளை கடந்த 7 வருடங்களாக இரும்பு சீட்டு அமைத்து மார்கஸ் இயங்கிவருகிறது. இந்த நிலையில் கட்டிமேட்டில் புதிய தவ்ஹீத் பள்ளி (TNTJ) கட்டிட பணி நடைபெற்று.இருக்க கூடிய நிலையில் மிகவும் பொருளாதாரம் நெருக்கடியாக உள்ளது..! ஏகத்துவம் பள்ளி அமைந்திட அல்லாஹ்வின் பாதையில் தாராளமாக உதவிடுவீர்..!                                
     ''அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகவும், தமக்குள்ளே இருக்கும் உறுதியான நம்பிக்கைக்காகவும் தமது செல்வங்களை (நல்வழியில்) செலவிடுவோரின் உதாரணம், உயரமான இடத்தில் அமைந்த தோட்டம். பெருமழை விழுந்ததும் அத்தோட்டம் இருமடங்காக தன் உணவுப் பொருட்களை வழங்குகிறது. பெருமழை விழாவிட்டாலும் தூறல் (போதும்). நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.    
                                                                                                                                   திருக்குர்ஆன்  2:265                                
   "யாசகம் கேட்காது அல்லாஹ்வின் பாதையில் பாடுபடுவோருக்கuு முன்னுரிமை. நல்லவற்றில் நீங்கள் எதைக் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்.        
                                                                                                                                 திருக்குர்ஆன் (2:273)
   "தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே. அதை(ப் பிறருக்கு) மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது. உங்கள் தீமைகளுக்கு (அல்லாஹ் இதைப்) பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.                                                                               திருக்குர்ஆன்  2:271                                                        
 இறை இல்லத்திர்க்கு நீங்கள் தரும் சிறு பணமாக இருந்தாலும் அல்லாஹ் இதற்க்காக சொர்கத்தில் மாளிகையே பரிசாக தருகிறான்.
உங்கள் காசோலைகள் அல்லது நேரடியாக பணம் அனுப்ப போட்டோவில் அக்கவுண்ட் விபரம் இருக்கு.                                          

சொர்கத்தின் மாளிகைக்கு சொந்தகாரர்களாக இறை இல்லம் அமைந்திட உங்கள் நிதியே தாரலமாக வழங்கிடுங்கள்.                      

BANK A/C N0...
           
RAHAMATHULLA.A
A/C NO:5024101003218
CANARA BANK
BRANCH CODE : 5024
THIRUTHURAIPOONDI  
IFSC CODE :CNRB0005024
MICR CODE: 614015202
                             
 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்டிமேடு .

Contact no
Rahamatulla
+91 9443874058
Arafath
+91 9698158143
+91 9965373781