
குழந்தைகளுக்கு காலையிலும், மாலையிலும் மார்க்க கல்வியோடு அரபி ஓதுதல், எழுதுதல், குரானை மணனம் செய்தல், எம் பெருமானார் நபி(ஸல்) அவர்களின் வாழ்கையை அறிந்து கொள்ளுதல் மற்றும் உலக கல்வியின் அவசியத்தை வலியுருத்துவது போன்ற பாடம் நடைபெற்று கொண்டு இருக்கிறது இன்னும் உங்களின் கருத்துக் கலையும் எதிர் பார்க்கிறோம்
இவண்
TNTJ