மஸ்ஜிதுல் அக்ஸா கமிட்டி(TNTJ)

அல்லாஹ் அக்பர் தவ்ஹீத் சகோதரர்கள் அணி அணியாக TNTJ வில் இருந்து விலகி NTF இணைந்த வண்ணம் உள்ளார்கள்

மார்க்க விளக்கம் தெருமுனை பிரச்சாரம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...

TNTJ-திரூவாருர் மாவட்டம் - *கட்டிமேடு & ஆதிரெங்கம் கிளை* சார்பாக  இன்று 06:08:2017 மாலை மார்க்க விளக்கம்  தெருமுனை பிரச்சாரம்   நடைப்பெற்றது.

தலைப்பு : கொள்கை உறுதி மற்றும் இணை வைப்பு.

உரை : சகோ.Abdul Rahaman. சகோ.Anwardeen
இடம்: பள்ளிவாசல் தெரு, தர்கா தெரு
 ஆண்களும்  திறலக கலந்து கொண்டனர்.

*அல்ஹம்துலில்லாஹ்*


மேலும், 📞தொடர்புக்கு:-
.+91 94 43 874058,
+91 9698158143,
+91 98 42 885219


No comments:

Post a Comment