மஸ்ஜிதுல் அக்ஸா கமிட்டி(TNTJ)
மாநாடு வேஸ்ட்
TNTJ வின் இறுதி மாநில மாநாடு எதிர்பார்த்த மக்கள் கூட்டம் வராததால் தோல்வியில் முடிந்தது ( லட்சங்கலும், கோடிகளும் செலவானது ) வேஸ்ட்
மக்களே
மக்களே TNTJ காரர்கள் உங்களிடம் வந்து மாநாட்டிற்கு வாங்க வண்டி ஏற்பாடு செஞ்சிருக்கோ, வசூலுக்கு வந்திருக்கிறோம் அல்லி போடுங்கள் என்று கேட்டால்.........
அத்தான் இறையச்சத்தில் உலகத்திலே முதலிடம் பெற்ற கூட்டம் TNTJ காரங்கள மிஞ்சி எவனும் இல்லை என்று உங்க 'டம்பி டலைவர் லுஹாவே சொல்லி விட்டாரே' போங்கடா சொர்க்கவாசிகள், இறையச்சவாதிகள போய் கூப்பிடுங்க, அவங்களீடே போய் வசூல் பண்ணுங்க.. என்று என் இஸ்லாமிய மக்கள் மரியாதையாக ததஜ ஜன்மங்களை பதிலலிக்குமாறு கேட்டுகிறோம்

மனித குல வழிகாட்டி திருக்குர்ஆன்
*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...*
*மனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் உளூந்தூர்பேட்டையில் இன்ஷா அல்லாஹ் நடைபெற உள்ளது*
*இந்த குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு உள்ளூரில் குர்ஆனின் பக்கம் மக்களை அழைக்கும் வகையில் பல்வேறு தாஃவா வகைகள் செய்யப்பட்டு வருகிறது*
*இருப்பினும் மாநாட்டில் பல்வேறு கண்காட்சி அரங்குகளும், மாணவ-மாணவிகளின் கிராஅத், மனன போட்டிகளும், மார்க்க அறிஞர்களின் பயனுள்ள உரைகளும் இருப்பதால் மாநாட்டிற்கு அதிகப்படியான மக்களை அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம்..*
*இதற்காக பஸ் செலவுகள், உணவு செலவுகள், தாஃவா செலவுகள், இன்னும் பல இதர செலவுகள் என ரூ.1,00,000 மேல் செலவாகிறது*
*எனவே உங்களுடைய பொருளாதாரத்தை இறைவேதம் திருமறை குர்ஆனை மக்களுக்கு எடுத்துச் செல்வதற்காக வாரி வழங்குங்கள்*
مَثَلُ الَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ كَمَثَلِ حَبَّةٍ اَنْبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِىْ كُلِّ سُنْبُلَةٍ مِّائَةُ حَبَّةٍ وَاللّٰهُ يُضٰعِفُ لِمَنْ يَّشَآءُ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ
*அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.*
(அல்குர்ஆன் : 2:261)
*தொடர்புக்கு:Ak Rahamathulla (கிளை தலைவர்)
கட்டிமேடு-ஆதிரெங்கம் கிளை*
Contact :+9194438 74058,70941 36375, +91 98428 85219

Tntj kattimedu-ல் கூட்டு #குர்பானி - #2018*
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....
# *கூட்டு #குர்பானி - #2018*
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் *கட்டிமேடு & ஆதிரெங்கம்* கிளையின் சார்பாக வருடா வருடம் கூட்டு குர்பானி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதை அனைவரும் அறிவீர்கள்!.
அந்த வகையில் இன்ஷா அல்லாஹ் இந்த 2018-ம் வருடமும் நாம் இந்த கூட்டு குர்பானி திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம்.
7 பங்குதாரர்கள் கொண்ட ஒரு மாட்டின் பங்கு தலா நபர் ஒருவருக்கு *₹2,400* (இரண்டாயிரத்து நான்னூறு) என நிர்னயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், நாம் வசூல் செய்யும் பணத்திற்க்கு வருடா வருடம் முறையாக வரவு-செலவு கணக்கை பராமரித்து வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
எனவே அல்லாஹ்விடத்தில் அதிகமதிகம் நன்மைகளை பெற்றுத்தரும் இந்த கூட்டு குர்பானி திட்டத்தில் தாங்களும் ஒரு பங்குதாரர்களாக இணைந்து நன்மைகளை அதிகமதிகம் பெற்றுக்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
لَن يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَٰكِن يَنَالُهُ التَّقْوَىٰ مِنكُمْ ۚ كَذَٰلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللَّهَ عَلَىٰ مَا هَدَاكُمْ ۗ وَبَشِّرِ الْمُحْسِنِينَ
அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக!
*திருக்குர்ஆன் 22:37*
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எங்களில் ஏழு பேர் ஓர் ஒட்டகத்திலும், ஏழு பேர் ஒரு மாட்டிலும் கூட்டுச் சேர்ந்து (பலியிட்டுக்)கொள்ள உத்தரவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
*முஸ்லிம்: 2325*
இப்படிக்கு:
#தமிழ்நாடு #தவ்ஹீத் #ஜமாஅத்
# கட்டிமேடு & ஆதிரெங்கம் கிளை
#திருவாரூர் மாவட்டம்
Website : http://kattimedtntj.blogspot.com
Facebook : Kattimedu tntj (மற்றும்) Tntj Kattimedu
கூட்டு குர்பானி கொடுக்க தகுதியுடையவர்கள் கிளையில் உங்களது பெயர்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புக்கு:
Rahamatulla
+91 9443874058
Fasith
+91 98 42 885219
ஒரு நாள் தர்பியா பயிற்சி வகுப்பு
இன்ஷா அல்லாஹ்
வருகிற (29-07-2018) ஞாயிறுக் கிழமை
*ஒரு நாள் தர்பியா பயிற்சி வகுப்பு*
*பேச்சாளர்கள் :*
CV. இம்ரான்
மாநில பேச்சாளர்
*நேரம்* : காலை 10:30 AM
*இடம்* : தவ்ஹீத் மர்கஸ்(மஸ்ஜிதுல் அக்ஸா)
கட்டிமேடு & ஆதிரங்கம் (TNTJ)கிளை
அனைவரும் தவறாமல் பயானில் கலந்து பயன்பெருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
*இப்படிக்கு* :-
கட்டிமேடு & ஆதிரங்கம்(TNTJ) கிளை,
திருவாரூர் தெற்கு மாவட்டம்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
பித்ரா விநியோகிக்கப்பட்டு வருகிறது
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாருர் தெற்கு கட்டிமேடு ஆதிரெங்கம் கிளை சார்பாக சுமார் 160 ஏழை குடும்பங்களுக்கு (சென்ற ஆண்டு போல் இந்த ஆண்டு-2018)பிஃத்ரா வழங்கப்பட்டது* .
பித்ரா எனும் ஏழைகளுக்கான நோன்பு பெருநாள் தர்மம் விநியோகிக்கும் பணியில் தவ்ஹீத் ஜமாஅத் கட்டிமேடு ஆதிரெங்கம் கிளையின் சார்பாக பித்ரா பணத்தை கூட்டாக வசூலித்து பொருட்களாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.
*ரமலான் நோன்புக் கஞ்சி முறை அறிவிப்பு*
*ரமலான் நோன்புக் கஞ்சி முறை அறிவிப்பு*
இன்ஷா அல்லாஹ்… ரமலான் மாதத்தில் TNTJ-திரூவாருர் மாவட்டம் -கட்டிமேடு கிளை சார்பாக நோன்பு திறக்க கஞ்சி மற்றும் இஃப்தார் வருடந்தோறும் செய்வது போன்று இந்த வருடமும் செய்யப்படுகிறது. நோன்புக் கஞ்சி முறை ஒன்றுக்கு ரூபாய், 2,500/-மற்றும் இஃப்தார் முறை ஒன்றுக்கு ரூபாய்.1200/- கடைசி இரவு 10-க்கு முறைக்கு.(.......) /- என
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரமலானில் இரட்டிப்பு நன்மையினை பெற்று தர உங்களுடைய பொருளாதாரத்தை வாரி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், 📞தொடர்புக்கு:-
.+91 94 43 874058, +91 86758 57282
தெருமுனைக்கூட்டம் (TNTJ KMD - ADM) (14-04-2018)
.அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இன்ஷா அல்லாஹ்
வருகின்ற 14/04/2018 சனிக்கிழமை அன்று மாலை சரியாக 4:00 மணியளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கட்டிமேடு & ஆதிரெங்கம் கிளை சார்பாக தெருமுனை கூட்டம் நடைப்பெற உள்ளது.
ஏகத்துவத்தின் எழுச்சி மற்றும் இறையச்சம் என்ற தலைப்பின் கீழ் பின்வரும் இடங்களில் உரையாற்றுகின்றனர்.
இடங்கள்:
1.தர்கா தெரு
2. மண்ணடித் தெரு
3. பள்ளிவாசல் தெரு
அனைவரும் தவராமல் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு அன்போடு கேட்டுகொள்கிறோம்.
இப்படிக்கு:-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் (TNTJ)
கட்டிமேடு & ஆதிரெங்கம் கிளை.
தர்பியாவில் 125-க்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள், சிறுவன் -30 நபர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்*
*பெண்களுக்கான சிறப்பு ஒரு நாள் தர்பியா நிகழ்ச்சி மர்கஸில் நடைபெற்றது.
*திருவாரூர் மாவட்டம், கட்டிமேடு & ஆதிரங்கம் கிளையின் சார்பாக இன்று 11-02-2018 ஞாயிறு கிழமை காலை 10:30 மணி அளவில்*
*பெண்களுக்கான சிறப்பு ஒரு நாள் தர்பியா பயான் நிகழ்ச்சி மர்கஸில் நடைபெற்றது*
*இதில் ஆலிமா அவர்கள் தொழுகை & ஜனாஸா சட்டங்கள் திட்டங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்*
*இதில் 125-க்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள், சிறுவன் -30 நபர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்*
அல்ஹம்துலில்லாஹ்...
*இப்படிக்கு* :-
கட்டிமேடு & ஆதிரங்கம் (TNTJ) கிளை,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
பெண்களுக்கான ஒரு நாள் தர்பியா பயிற்சி வகுப்பு
*இன்ஷா அல்லா...*
திருவாரூர் மாவட்டம்,
கட்டிமேடு & ஆதிரங்கம்(TNTJ) கிளையின் சார்பாக (11-02-2018) வருகிற ஞாயி்று கிழமை காலை
*பெண்களுக்கான ஒரு நாள் தர்பியா பயிற்சி வகுப்பு* நிகழ்ச்சி மர்கஸில் நடைபெற உள்ளது.
இதில் மாவட்ட சார்பாக பெண்கள் ஆலிமா மூலம் பயிற்சி அளிக்கபட உள்ளது.
*தலைப்பு : ஜனாஸா மற்றும் தொழுகை சட்ட திட்டங்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்* .
*இடம்* : தவ்ஹுத் மர்கஸ்
*நேரம்* : காலை 10:00
*குறிப்பு* : மதிய உணவு எற்பாடு செய்யப்பட உள்ளது.(இதற்காக உங்களால் முடிந்த பொருளாதார உதவி செய்யுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம் )
இதில் அதிக பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற தூவா செய்யுங்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...
*இப்படிக்கு* :-
கட்டிமேடு & ஆதிரங்கம் (TNTJ) கிளை,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
Subscribe to:
Posts (Atom)