பேச்சாளர் பயிற்சி முகாம் 4 வாரமாக திருத்துறைப்பூண்டி தவ்ஹீத் மர்க்கஸில் நடைப்பெற்றது இதில் மாவட்ட தாயி முத்துப்பேட்டை அல்தாப்உஷேன் கலந்து கொன்டு பயிர்ச்சி அளித்தார்.
18.12.2010 அன்று திருத்துறைப்பூண்டி கிளை சார்பாக வசூலிக்கப்பட்ட ஜக்காத் தெகை ரூ 10,000 த்தை 20 குடும்பங்களுக்கு தேவைக்கு ஏற்ப்ப பகிர்ந்து வழங்கப்பட்டது