மஸ்ஜிதுல் அக்ஸா கமிட்டி(TNTJ)
தவ்ஹீத் என்ற போர்வையில் மக்களை குழப்பும் கட்டிமேடு இஸ்லாமிய நூலக குழுமத்தினர்
கட்டிமேடு இஸ்லாமிய நூலகம் உறுப்பினர்கள். சவுதியில் (ஜாக் அமைப்பு படி) 15/11/2010(பிறை9) திங்கள் அரஃபாத் தினத்தன்று நோன்பு வைத்துவிட்டு. மறுநாள் 16/11/2010 (சவுதியில் பிறை10) ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடாமல். புதன் 17/11/2010 அன்று சுன்னத் ஜமாத் படி இனைவைக்கும் ( ஷிர்க் ) உள்ளுர் கிராம ஜமாத்தோடு பெருநாளை கொண்டாடி உள்ளனர். தங்கள் நிலைப்பாட்டில் உறுதியில்லாத. இவர்களா? கட்டிமேட்டில் கட்டப்படும் தர்ஹாவிர்க்கு எதிராக வீரியமிக்க வகையில் குறல் கொடுப்பார்கள் இளைஞர்களே முஸ்லிம்களாக வாழ சிந்தியுங்கள்
கட்டிமேட்டில் சந்தனக்கூடு திருவிழாவைக் கண்டித்து நோட்டிஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கட்டிமேடு கிளையின் சார்பில் கட்டிமேடு பகுதியில் இன்னும் ஒரு சில நாட்களில் ஊர் ஜமாஅத்தே முன்னின்று நடத்த இருக்கும் " சந்தனக்கூடு "திருவிழா வைக் கண்டித்து முஸ்லிம்கள் வாழும் வீடுகளிலும்,கடைகளிலும்" ஒரு இணைவைப்பு நன்மை என்ற பெயரில் அனுஷ்டிக்கப்படுகிறது" என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகிக்கப்பட்டது.--எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே !
நாளை கட்டிமேட்டில் இதுபோலோ (அஸ்தோபிருல்லாஹ்)
ஹாமித் பக்ரியின் பரிதாப நிலை…
காயல்பட்டிணத்தில் உள்ள தர்ஹா ஒன்றில் அவ்லியாவின் கப்ரில் நின்று கூட்டாக துஆ கேட்பது யார் தெரிகின்றதா? யார் ஒரு காலத்தில் தர்ஹாவிற்கு எதிராக பிரச்சாரம் செய்தாரே அதே பக்ரி தான்.
எப்படி இருந்த இவர் இப்படி ஆகி விட்டாரே என்று வருத்தப்படுபவர்கள் நேர்வழி பெற இவருக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்!
Subscribe to:
Posts (Atom)

