மஸ்ஜிதுல் அக்ஸா கமிட்டி(TNTJ)

அல்லாஹ் அக்பர் தவ்ஹீத் சகோதரர்கள் அணி அணியாக TNTJ வில் இருந்து விலகி NTF இணைந்த வண்ணம் உள்ளார்கள்

நமதூர் குழந்தைகளும் மார்க்க அறிஞர்களாக வர வாய்ப்பு

இன்ஷா அல்லாஹ் தற்காலியமாக TNTJ மர்க்கஸில் விரைவில் இமாமுக்கு ஏற்பாடு செய்யவுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். அதனால் உங்கள் வீட்டு குழந்தைகளை பன்னைத்தெருவில் உள்ள TNTJ பள்ளிக்கு அனுப்பி வையுங்கள். மார்க்க கல்வியை கற்றுக்கொண்டால் இம்மை மற்றும் மறுமை வெற்றிக்கு பேருதவியாக இருக்கும் என்பதை தெருவித்து கொள்கிறோம். இமாமுக்கு மாத சம்பளம் Rs 8000 தேவைப்படுகிறது. பள்ளிக்கு என்று வேறு எந்த விதமான வருமானம் இல்லை, உங்கள் நன்கொடைகளை பெற்றுதான் இயங்குகிறது என்பதை அறிவீர்கள். அல்லாஹ்வின் பாதையில் நமதூர் குழந்தைகளின் நலனுக்காக செலவிடுங்கள். இன்ஷா அல்லாஹ் நமாதூர் குழ்ந்தைகளும் மார்க்க அறிஞர்களாக வர வாய்ப்பு உள்ளது.

தொடர்புக்கு : ரஹமத்துல்லாஹ் 9443874058, சாகுல் 9659604545, பைசுல்லா 9976466464

மருத்துவ உதவி

திருவாரூர் மாவட்டம் கட்டிமேடு – ஆதிரங்கம் கிளை சார்பாக 7.12.2011 இரு ஏழை பெண்ம‌னிகளுக்கு மருத்துவ உதவியாக ரூ 6000 /- வழங்கப்பட்டது.

குர்பானி தோல் விற்ற நிதியிலிருந்து பன்னையத்தெருவை சேர்ந்த கேன்சரால் அவதிப்படும் ஏழை பெண்ம‌னிக்கு ரூ5000 மும் VRM தெருவை சேர்ந்த கணவரை இழந்த ஏழை பெண்ம‌னிக்கு 1000 மும் வழங்கப்பட்ட

http://www.tntj.net/60707.html


பெமினா சூப்பர் மார்கெட்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கட்டிமேடு – ஆதிரங்கம் கிளை சார்பாக கடந்த 13/12/2011 பொதுமக்கள் கூடும் சூப்பர் மார்கெட்டில் திருக்குரான் தமிழாக்கம் வைக்கப்டப்பட்டு தஃவா செய்யப்பட்டது