மஸ்ஜிதுல் அக்ஸா கமிட்டி(TNTJ)

கட்டிமேட்டில் அல்லாஹ்வின் இறை இல்லம் அமைந்திட உதவிட்ட அனைத்து சகோதரர்க்கு நிர்வாகம் சார்பாக Jazakallah hairan /marquee>

தொடர்புக்கு

kattimedtntj@gmail.com

கிளை தொடர்புக்கு

ரஹ்மத்துல்லாஹ் : 9443874058
அரபாத் : 9698158143
பாசித் : 9698158143
மாவட்ட தொடர்புக்கு
tntjtvr@gmail.com
மிஸ்கின் :  97 88 489973
பீர் முஹம்மது : 7402046503

மாநில தொடர்புக்கு

பொறுப்பாளர்களும் தொடர்பு எண்களும்!

தேதி :24.10.2017

கண்ணியத்திற்குரிய மாவட்டத் தலைவர்  &  நிர்வாகிகளுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…


மாநில நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளின் விபரங்கள் மற்றும் தொடர்பு எண்கள்.


P. ஜைனுல் ஆபிதீன் (மாநிலத் தலைவர்) - 99520 35111

· தலைமைக்கு வரும் அனைத்து கடிதங்கள் மற்றும் மெயில்கள் பார்வையிடல் மற்றும் வழிகாட்டல் வழங்குதல்


M.S. சையது இப்ராஹீம் (பொதுச் செயலாளர்) - 99520 35222

· tntjho@gmail.com (HO) மெயில் பார்வையிடல்

· தாமதமாகும் கடிதங்கள் மற்றும் மெயில்களை கண்காணித்தல்


A. முஹம்மத் சாதிக் (மாநிலப் பொருளாளர்) - 99520 35333

· வரவு, செலவு, எழுதுதல் மற்றும் கண்கானித்தல்

· உணர்வு வடிவமைத்தல்

· வங்கி பரிமாற்றம் கண்காணித்து ரசீது அனுப்புதல்

· வட்டி இல்லா நகைக் கடன் பொறுப்பு

· திருச்சி கட்டுமானப் பணி பொறுப்பாளர்


R. அப்துல் கரீம் (மாநிலத் துணைத் தலைவர்) - 99520 35444

· வெளிநாட்டு தொடர்பு tntjforeign@gmail.comஇமெயில் முகவரிக்கு வரும் மெயில்களுக்கு பதிலளிப்பது

· உணர்வு எடிட்டோரியல்

· பெண்கள் மத்ரஸாக்களை கண்காணித்தல்

· கிளைகள், மாவட்டங்கள் மூலம் வெளியிடப்படும் பிட் நோட்டீஸ், போஸ்டர் ஆகியவற்றை சரிபார்த்தல்

· புதிதாக துவக்கப்படும் பெண்கள் மத்ரஸா அங்கீகாரம் மற்றும் அம் மத்ரஸாக்களின் சான்றிதழ்கள் (பட்டம்) தயார் செய்வது

· எழுத்துப்பூர்வமாக கேட்கப்படும் ஃபத்வாக்களுக்கு பதிலளிப்பது

· மாவட்ட தாயீக்களுக்கான சந்தேகங்களுக்கு தொலைபேசி வாயிலாக பதிலளித்தல்


M. தவ்ஃபீக் (மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்) - 99520 56333

· சென்னை மாநகர காவல்துறைப் பிரச்சனைகள்

· காஞ்சி தெற்கு மாவட்ட கண்காணிப்பு


B. அப்துல் ரஹ்மான் (மாநிலச் செயலாளர்) - 99520 35171

· கடிதங்கள் தலைவர் வழிகாட்டுதல் படி பிரித்து நிர்வாகிகளுக்கு வழங்குவது.

· இஸ்லாத்தைத் தழுவி வந்தவர்களுக்கு மத்ரஸா வழிகாட்டல், ஒப்புதல்

· பத்திரிக்கை செய்தி தயாரித்து அனுப்புதல்.

· வீடியோ விஷன் கண்காணித்தல்

· இலவச குர்ஆன் உள்ளிட்ட தஃவா புத்தகங்களை பகிர்ந்தளித்தல்


மயிலை A.K. அப்துல் ரஹீம் (மாநிலச் செயலாளர்) - 99520 56111

· மாணவரணி பொறுப்பாளர்.

· மாவட்டங்களுக்கான சுற்றறிக்கைகளை  அனுப்புதல்.

· கிளை & உறுப்பினர் பெயர் மற்றும் வாட்ஸ் அப் எண்கள் உள்ளிட்ட  தகவல்களை சேகரிப்பது.

· மருத்துவர் அணி மற்றும் மாநில ஆம்புலன்ஸ் பொறுப்பாளர்.


E. ஃபாரூக் (மாநிலச் செயலாளர்) - 99520 56444

· மாநிலம் முழுவதும் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு பிரச்சாரகர்களை அனுப்புவது.

· லைவ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்

· டிவி நிகழ்ச்சிகள் மற்றும் அதிகாரப்பூர்வ பயான் டிவிடிக்கள் வெளியிடுவதற்கான எடிட்டிங் மேற்பார்வை.

· இணையதளம் மேற்பார்வை. ஃபேஸ்புக் பக்கம், (fb.com/thouheedjamath) யூட்யூப் பதிவேற்றம், தவ்ஹீத் வீடியோ thowheedvideo.com பொறுப்பாளர்

· தவ்ஹீத் ஜமாஅத்தின் ஃபாரின் வாட்ஸ் அப் குரூப்பில் செய்திகளை பதிவிடுவது.

· தமிழகம் முழுவதும் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு கேமரா மேன்களை நியமனம் செய்து அனுப்பும் பொறுப்பு.


காஞ்சி K. சித்தீக் (மாநிலச் செயலாளர்) - 99520 56555

· சென்னை  மண்டல ஜூம்ஆ பொறுப்பாளர்

· சென்னை  மண்டல தகவல் தொடர்பாளர்

· முதியோர் இல்லம் பொறுப்பாளர்

· தவ்ஹீத் ஜமாஅத்தின் சிறுசேமிப்பு உண்டியல்களை மாவட்டங்களுக்கு வழங்குதல் மற்றும் வசூலித்தல்


நெல்லை S. யூசுஃப் அலி (மாநிலச் செயலாளர்) - 99520 46555

· சென்னை நகரம் தவிர மற்ற  அனைத்து மாவட்டங்கள்  காவல் துறை பிரச்சனையை  கண்காணிப்பது மற்றும் ஆலோசனை வழி காட்டுதல்


ஆவை A. இமாம் அலி (மாநிலச் செயலாளர்) - 75502 77112

· திருச்சி மண்டல செய்தி தொடர்பாளர்

· சுவாமிமலை சிறுவர் இல்லம் கண்காணிப்பாளர்


E. முஹம்மது (மாநிலச் செயலாளர்) - 75502 77116

· பொதுச் செயலாளருக்கு  உதவியாக இருத்தல்

· வெளிநாட்டில் இறந்தவர்களது உடலைக் கொண்டு வர ஏற்பாடு செய்தல்

· புள்ளிப்பட்டியல்களை தயார் செய்ய ஆவண செய்தல்


K. அப்துல் ஜப்பார் (மாநிலச் செயலாளர்) - 75502 77223

· மாநில நிர்வாக தகவல் தொடர்பாளர்

· மாவட்ட கிளை பிரச்சினைகளை சரி செய்ய ரஹ்மத்துல்லாஹ்வுடன் இணைந்து பணியாற்றுதல்


ஆவடி M. இப்ராஹீம் (மாநிலச் செயலாளர்) - 75502 77224

· ஆவணப் பாதுகாப்பு 

· பள்ளிவாசல் இடம் வாங்குவதற்கான வழி காட்டுதல் மற்றும் வசூல் பரிந்துரை. 

· வங்கிக் கணக்கு துவங்க பரிந்துரை

· உறுப்பினர் அட்டை வழங்குதல்.

· தெருமுனை கூட்டம் மற்றும் தர்பியா தாயி பொறுப்பு. 

· இளையாங்குடி சிறுவர் இல்லம் பொறுப்பாளர்


R. ரஹ்மத்துல்லாஹ் (மாநிலச் செயலாளர்) - 75502 77335

· மாவட்ட கிளை நிர்வாகிகளுக்கிடையேயான அதிருப்தியை சரி செய்தல்

· இஸ்லாமியக் கல்லூரி கண்காணிப்பாளர்

· அந்தந்த மாவட்டங்களில் உள்ள பெண்கள் மத்ரஸாவிற்கு சிறப்பு பாடங்களை ஏற்பாடு செய்தல்


வேலூர் CV இம்ரான் (மாநிலச் செயலாளர்) - 75502 77336

· திருச்சி மண்டலம்  மாவட்ட ஜும்ஆ பொறுப்பாளர்

· திருமங்கலம் ஆண்கள் தஃவா சென்டர்


பெங்களூர் A. முஹம்மத் கனி (மாநிலச் செயலாளர்) - 75502 77338

· கோவை மண்டல ஜூம்ஆ பொறுப்பாளர்

· அறிக்கைகள் மொழிபெயர்ப்பு (ஆங்கிலத்தில்)

· இணையத்தளம் மேற்பார்வை jesusinvites.com மற்றும் ட்விட்டர் twitter.com/tntjho

· ஆங்கில முகநூல் பக்கம் fb.com/ThawhidJamath

· வெளி மாநில தகவல் தொடர்பு


M.S. சுலைமான் (மாநிலச் செயலாளர்) - 75502 77339

· மதுரை தவ்ஹீத் பெண்கள் கல்லூரி மற்றும் பெண்கள் தஃவா சென்டர் பொறுப்பாளர்

· பிறை அறிவிப்பு

· மார்க்க ஃபத்வா - தொலைபேசி வழியாக கேள்வி பதில்


நெல்லை K.A. சையத் அலி (மாநிலச் செயலாளர்) - 75502 77445

· நெல்லை மண்டல ஜுமுஆ பொறுப்பாளர்

· நெல்லை மண்டல செய்தி தொடர்பாளர்


S. நசீர் அஹமத் (மாநிலச் செயலாளர்) - 75502 77446

· கோவை மண்டல செய்தி தொடர்பு

· பத்திரிக்கை அறிக்கைகள் மொழிபெயர்ப்பு / சரிபார்த்தல்

· ஆங்கில முகநூலில் ஆக்கங்களை பதிவிடுவது

· Onlinepj.com மற்றும்tntj.net மேம்படுத்துதல்

· ஆங்கில முகநூல் பக்கம் fb.com/ThawhidJamath


M. முஹம்மத் யூசுஃப் (தணிக்கைக் குழுத் தலைவர்) - 75502 77119

· ஷரீஅத் கமிட்டி பொறுப்பாளர்

· கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகளை சரிசெய்தல்


இப்படிக்கு,
எம்.எஸ்.சையது இப்ராஹீம்,
பொதுச் செயலாளர்

கிளைகளில் நடைபெரும் நிகழ்ச்சிகளை புதிய தலைமுறை டிவியில் இடம்பெற (send a mail one day before) assignment@newgenmedia.in